சாதி ஆணப்படுகொலை

img

திருநெல்வேலியில் கவின்குமார் சாதி ஆணவப்படுகொலை! தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்!

திருநெல்வேலியில் நடைபெற்ற சாதி ஆணப்படுகொலைக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.